இல்வாழக்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை.
இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கின்ற ஒருவன் கடவுள், நீத்தார், வான் ஆகிய அதிகாரங்களின் இயல்பிலேயே இல்வாழ்வானுக்குத் துணையாயிருக்கும், மூவருக்கும் நல்ல வழியில் நிற்கும் துணையாக இருக்கின்றான்.







