அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

மகன் துன்புறுத்துவதால் தற்கொலைக்கு அனுமதி கோரி கோட்டாட்சியரிடம் வயதான தம்பதி மனு

தஞ்சாவூர்:
தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வயதான தம்பதியர் தஞ்சாவூர் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனார்.
தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு திருமணமான ஒரு மகன், மகள் உள்ளனர்.
தனது ஒரே மகன், பெற்றோர்களை அடித்துத் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி, சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேற்றியதால், இவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தஞ்சாவூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேலுவிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், எனது மகளின் கணவர் உயிரிழந்ததால் குழந்தையுடன் என்னிடம் வசித்து வந்தார். எனது மகனுக்கு திருமணம் முடிந்து சில நாட்களில் அவரது மாமனார் வீட்டோடு சென்று விட்டார். தற்போது கணவர் சந்திரசேகரன் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பென்சன் தொகையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களையும், மகள் மற்றும் குழந்தைகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி, வீட்டை விட்டு என் மகன் வெளியேற்றினார். மேலும் எங்களது வீட்டை பூட்டினர். இதனையடுத்து எனது மகள் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்ற போது, இதனையறிந்த எனது மகன் மற்றும் மருமகள், சொத்துக்களை எங்களது பெயரில் எழுதிக் கொடுக்கவில்லை என்றால், ஏதாவது செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்குப் பயந்து தற்போது சமயபுரம் மற்றும் மாரியம்மன் கோயில் களில் கடந்த ஒன்றரை மாதங்களை வசித்து வருகின்றோம்.
தற்போது உடல் நிலை மிகவும் மோசமாகி வரும் நிலையில், எங்களது வீடு, ஆவணங்கள், தங்க நகைகள், ரொக்கப்பணத்தையும் மீட்டு, அந்த வீட்டினை மீட்டுத் தரவேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவு உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
மேலும், மருமகளின் உறவினர், காவல் துறையில் இருப்பதால், எங்கள் மீது பொய் புகார் தந்து, எனது மகளின் மீது விபச்சார வழக்குப் பதிந்து விடுவதாக மிரட்டுகின்றனர். எனவே, எங்களுக்கு அந்த வீட்டை மீட்டு, என் மகன் எடுத்துச் சென்ற அனைத்து பொருட்களை, அவர்களிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் அல்லது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர