காஞ்சிபுரத்தில் கோடை மழை… சென்னையில் லேசான மழை

காஞ்சிபுரம்:
கோடை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் காஞ்சிபுரத்தில் மழை பெய்தது. சென்னையில் லேசான மழை பெய்தது.

தமிழகத்தில் இப்போது கோடை காலம் தொடங்கியது. ஆரம்பத்திலேயே வெயில் 107 டிகிரியை தாண்டிக் கொண்டிருக்கிறது. இதனால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கோடை காலத்தின் வெயிலை தணிக்கும் வகையில் சில மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரத்தில் கோடை மழை பெய்தது. சென்னையிலும் இதன் தாக்கமாக சேலமான மழை பெய்தது.இதனால் இந்த பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்