அழகப்பா பல்கலையில் இலவச திறன் பயிற்சி

அழகப்பா பல்கலைக்கழகம் லேர்நேட் திறன் வளர்ப்பு நிறுவனமும் இணைந்து மத்திய அரசின் ழிகிஙிகிஸிஞி ஷிரிமிலிலிஷி திட்டத்தின்கீழ் இலவச திறன் பயிற்சிகள் அளிக்கின்றனர்.

  1. Solar PV Technician,
  2. AUTOMOTIVE WELDING,
  3. CNC MACHINE OPERATOR. (ஆட்டோமேட்டிவ் வெல்டிங் மெஷின் ஆபரேட்டர்)
    தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
    தங்குமிடம், உணவு, சீருடை, பயிற்சி கட்டணம் இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
    குறிப்பு:
    கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும் விவரம் அறிய அழைக்கவும்.
    CONTACT NO :: 9790645137
    பயிலும் அனைவருக்கும் பயிற்சி முடித்தவுடன் அழகப்பா பல்கலைக்கழக சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். அனைவருக்கும் 100 சதவீதவேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி