அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தானியங்கி இயந்திரம் மூலம் சொத்துவரி செலுத்தும் முறையினை சென்னை மேயர் தொடங்கிவைத்தார்…

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஃபெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் சொத்து உரிமையாளர்கள் காசோலை மற்றும் வரைவோலையினை செலுத்தி எளிதாக சொத்துவரி செலுத்தும் முறையினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

            பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் இணையதளம், வரிவசூலிப்பாளர்கள், Bharath Bill Payment System, பெருநகர சென்னை மாநகராட்சி வளாகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள் மூலமாக Credit Card, Debit Card, Net Banking, QR Code Scan, VPN Address, காசோலை மற்றும் வரைவோலை வாயிலாக தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

            இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஃபெடரல் வங்கி இணைந்து தானியங்கி இயந்திரம் மூலம் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்துவரியினை செலுத்தி இரசீதுகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரத்தின் செயல்பாட்டினை மாண்புமிகு மேயர் அவர்கள் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

            இந்தத் தானியங்கி இயந்திரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடம், வட்டார துணை ஆணையாளர்கள் அலுவலக வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளது. 

            இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திரு.விஷூ மஹாஜன் இ.ஆ.ப., அவர்கள், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு.ந.இராமலிங்கம் அவர்கள், நிலைக்குழுத் தலைவர் (வரிவிதிப்பு (ம) நிதி) திருமதி சர்பஜெயாதாஸ் நரேந்திரன் அவர்கள், மாநகர வருவாய் அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி
செய்தி வெளியீடு

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை