கேரளாவில் இளைஞர் கால்சட்டை  பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்துள்ளது

உலகெங்கும் தற்போது செல்போன் வைத்திராத நபரைக் காண்பது அரிதாக உள்ளது.   ஆரம்பக் காலத்தில் அரிதாகக் காணப்பட்ட செல்போன்கள் தற்போது அனைத்து மக்களிடமும் உள்ளது.  இந்த செல்போனால் பலவித ஆபத்துக்கள் உள்ளதாகக் கருத்துக்கள் கூறப்படும் போதும் அதனை உபயோகிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹாரிஸ் ரகுமான் என்பவர் தனது அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றுள்ளார்.   அவர் வழக்கம் போலத் தனது செல்போனை தனது கால்சட்டை பாக்கெட்டில் வைத்துப் பணி புரிந்து கொண்டிருந்துள்ளார்.

அந்த செல்போன் எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துள்ளது/  இதனால் ரகுமான் என்ற இளைஞர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.  அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.   பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்த தகவல்  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.