எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு : சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை…!

எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைத்து சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனின் மகன் யோக பிரதீப். காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறிய சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை நம் இந்திய சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ப பெரிய சக்கரங்களை பொருத்தி வடிவமைத்துள்ளார். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது 1 மாத காலமாக கிக் ஸ்கூட்டரில் நின்றபடியே ஓட்டிக்கொண்டு 40 கி.மீ. தூர கல்லூரிக்கு சென்று வருகிறார். மாணவர் கைரேகை பதியாமல் வாகனத்தை யாரும் இயக்க முடியாது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.