அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தி.மு.க சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மொரப்பூரில்

மொரப்பூர், தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திப்பம்பட்டி கூட்ரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் தலைமை வகித்தார்.பன்னிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றி செல்வன் துரை வரவேற்று பேசினார். இக்கூட்டத்திற்கு கம்பைநல்லூர் பேரூராட்சித் தலைவர் வடமலை முருகன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாசிலாமணி, மொரப்பூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பன்னீர்செல்வம், கம்பைநல்லூர் நகர செயலாளர் மோகன், பன்னிக் குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தானூர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் வாசுதேவன், ஒன்றிய குழு உறுப்பினர் பழனியம்மாள் ரவி, இருமத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரசேகரன், அருண், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் கிருஷ்ணன், கொன்றம்பட்டி சிவக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பேசும் தெய்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மினி துரைசாமி, நாகராஜ், மாதையன், மனோகரன், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராயப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராசி தமிழ் நன்றி கூறினார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை