சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்தார்…….

பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-17க்குட்பட்ட
அரியலூர் பகுதி சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில்
784 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைக் கட்டடத்தை
மேயர் ஆர்.பிரியா இன்று (15.06.2023) திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மேயர் வகுப்பறைச் செயல்பாடுகளைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை
வழங்கி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ்.அமிர்த ஜோதி, இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப.,, வடக்கு வட்டார துணை ஆணையர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (கல்வி) திரு.த.விசுவநாதன் மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.ஏ.வி.ஆறுமுகம், திரு.எஸ்.நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் திரு.ர.ஜெய்சங்கர், திருமதி ச. நந்தினி, மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.