ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்கு – வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 425 ரன்கள் குவித்தார் டிக்ளேர்…..

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் 382 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷான்டோ 146 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் சுருண்டது. இதனை தொடர்ந்து 236 ரன்கள் முன்னிலையுடம் களமிறங்கிய வங்காளதேசம் அணி 2-வது இன்னிங்சில் ஷான்டோ மற்றும் மோமினுல் சதத்தால் 425 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 2 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.