தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக வனத்துறையில் தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant Post) மற்றும் தரவு நுழைவு இயக்குபவர் (Data Entry Operator Post) பணிக்கான வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி 30.06.2023 https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.








