சென்னையில் தற்பொது சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையால் வாகனங்கள் மெதுவாக செல்வதினால் பொது மக்கள் சிரம்மபட்டாலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்க குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இடம் ராமகிருஷ்ணா சாலை.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது
மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த





