தைபே ஓபன் பேட்மின்டன் காலிறுதியில் பிரணாய்…..

தைவான் னில் நடைபெறும் தைபே ஓபன்-2023 பிரணாய் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியாவின் பிரணாய் தகுதிப் பெற்றுள்ளார். தைபே ஓபனில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், இந்தோனேசியாவின் டொம்மி சுகிர்தோ ஆகியோர் களம் கண்டனர். மலேசிய ஓபன் சாம்பியனான பிரணாய் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனை தாக்குப் பிடிக்க முடியாமல் சுகிர்தோ தடுமாற 36 நிமிடங்களில் பிரணாய் 21-9, 21-17 என நேர் செட்களில் வென்றார். காலிறுதிக்கும் முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங் வீரர் லாங் ஆன்கசை எதிர் கொள்ள உள்ளார். முன்னதாக 2வது சுற்று ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப், வீராங்கனை தன்யா ஹேமநாதன், கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய ரோகன் கபூர்/சிக்கி ரெட்டி என அனைவரும் தைபே ஆட்டக்காரர்களிடம் தோல்வியை சந்தித்து வெளியேறினர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட