இந்தியாவை மத்திய பாஜக அரசு விற்கிறதா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவுக்கு எதிராக ‘மஹா ஜோதா’ என்ற கூட்டணியை விரைவில் உருவாக்குவோம். பாஜகவின் ஆட்சிக்கு விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






