1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவா்ந் தற்று. (குறள் : 100).
இனிய சொற்கள் இருக்கும் கொழுது. அவற்றைக் கூறாமல் துன்பம் தரும்
கடுஞ்சொற்களைச் கூறுவது கனிகள் இருக்கும்பொழுது காய்களைப் பறித்துத்.
தின்பது போன்றதாகும்.







