செல்போன்களை திருடிய 2 நபர்கள் கைது….

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் கடந்த 20-ந் தேதி அதிகாலையில் சாலையில் சென்றவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்போன்களை பறித்து சென்றதாக காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நந்தம்பாக்கம் போலீசார் சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வியாசர்பாடி வரை உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.

அதில் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த பரத் 19, ஏழுகிணறு சண்முகராயன் தெருவை சேர்ந்த தனுஷ் 20 ஆகி இருவர் தான் என்று தெரிந்தது . இவர்கள் இருவரும் அதிகாலையில் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் சாலையில் தனியாக நடந்து சென்ற 9 பேரிடம் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இதன் பெயரில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இந்த இருவரையும் போலீசார் சிறையில் காவல் வைத்தார்கள்..

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.