1.அறத்துப்பால்; 2.இனியவை கூறல்; 3.செய்யந்நன்றியறிதல்
பிறர் செய்த நன்மையை நினைத்து நன்றியுடையவராய் இருத்தல்
உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
விளக்கம்:
ஒருவருக்கு செய்யப்பட்ட உதவியின் அளவு உதவியைப் பெற்றுக் கொண்டவரின் குணச்சிறப்பின் அளவைப் பொறுத்து சிறப்படையும்.







