அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் மேயர்….

பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட தெற்கு
வட்டார துணை ஆணையாளர் அவர்கள் அலுவலகத்தில் இன்று (05.07.2023)
நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாமில் மேயர் ஆர்.பிரியா கோரிக்கை மனு வழங்க வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் மேயர் அறிவுறுத்தலின்படி,
உடனடியாக முகாமில் இருந்த மாநகராட்சி மருத்துவர்கள் மூலமாக அவருக்கு முதலுதவி
சிகிச்சை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேயர் உத்தரவின்படி, கூடுதல்
தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்களும், இணை ஆணையாளர் (பணிகள்)
அவர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை தங்களுடைய வாகனத்தில் அழைத்துச்
சென்றனர். இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 108
ஆம்புலன்ஸ் வாகனத்தில் மயக்கம் அடைந்த பெண்ணை மாற்றி சிகிச்சை வழங்கப்பட்டு,
இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மயக்கம் தெளிந்த
நிலையில் மருத்துவர் கண்காணிப்பில் அவரின் உடல்நலம் சீராக உள்ளது.
அந்தப் பெண்ணின் கோரிக்கை மனுவில் இந்திரா நகர், 6வது தெருவில்
குப்பைகளை அகற்றுவது தொடர்பாகவும், சாக்கடைக் கழிவுகளை அகற்றுவது குறித்தும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது உடனடி நடவடிக்கையாக, குப்பைக் கழிவுகள்
மற்றும் சாக்கடைக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள
அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள்
உத்தரவிட்டார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை