அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு – போலி மருத்துவர் கைது…

வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தோப்புலகுண்டா ஜடான்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி (45). இவரது மகன் சூரியபிரகாஷ் (13). இவர், நாட்றாம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற சிறுவன் சூரிய பிரகாஷ், காய்ச்சல் காரணமாக வீடு திரும்பினார். இதையடுத்து, நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வந்த, திருப்பத்தூர் தில்லை நகரைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பவரிடம், சூரியபிரகாஷை அழைத்துச் சென்றார் சக்கரவர்த்தி. அவர் பரிசோதனை செய்து,காய்ச்சல் அதிகமாக உள்ளதாகக் கூறி, ஊசி மூலம் மருந்து செலுத்தி உள்ளார். பின்னர், சக்கரவர்த்தி மகனை அழைத்துக்கொண்டு, வீடு திரும்பினார். வீடு திரும்பிய சிறிது நேரத்தில் சூரியபிரகாஷுக்கு காய்ச்சல் அதிகரித்து, மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சூரிய பிரகாஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்ட போலீஸார், கோபிநாத்திடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோபிநாத் முறையான மருத்துவம் படிக்காமலேயே, அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலி மருத்துவர் கோபிநாத்தை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை