இன்று 25 .11. 2025 காலை 9 மணி அளவில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க மாணவர் அணி மாநில நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.

Read More »