கோட்டக்குப்பம் Dr.அம்பேத்கர் துப்புறவு தொழிலாளர் நல சங்கம் திறப்பு விழாவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிகுமார். M.P கலந்து கொண்டார், உடன் மண்டல துணை செயலாளர், இரணியன் ,VCK மாவட்ட செயலாளர் வீர.பொன்னிவளவன், ஒன்றிய செயலாளர் கலைமாறன், ஒன்றிய கவுன்சிலர் கல்பனா பொன்னிவளவன், கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள், V.காளிதாஸ் நகர.து.செயலாளர் விசிக.