மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற கட்டிடத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

புதுடெல்லி:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக இந்தியா என்கிற புதிய கூட்டணி உதயமாகியுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்கள் 21பேர் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை கடந்த 29 மற்றும் 30ம் தேதிகளில் நேரில் சந்தித்து நிலைமைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களிடம் கள நிலவரம் குறித்து விளக்கினர்.
இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, டி.ஆர். பாலு, திருமாவளவன், கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து, விவாதம் நடத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட