SDTU தொழிற்சங்கத்தின் மாநகராட்சியின் உறுப்பினர் பணி நிறைவு விழா மற்றும் 60வது திருமணம் மணி விழா நிகழ்ச்சி

சென்னை மாநகராட்சியில் உறுப்பினர் அண்ணாமலை 35 ஆண்டு காலம் இயந்திர பொறியாளர் துறையில் பணியாற்றி வந்தார். இன்று அவரின் பணி நிறைவு மற்றும் 60 வது திருமண மணி விழா நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியின் தலைவர் V. தண்டபாணி அவர்களின் தலைமையில் மாநகராட்சி பணிமனையில் இந்த நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சியின் செயலாளர் P N முஹம்மது யாசின் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில்ரவிந்திராநாத், சுகுமார்,
திருப்பதி ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளராக (Deputy Commissioner North) பணியாற்றுபவர் கட்டா ரவி தேஜா IAS , மாநிலச் செயலாளர் பூட்டோ சாகுல் ஹமீது , சென்னை மண்டல பொறுப்பாளர் முஜமில் பாஷா, சென்னை மண்டல துணை பொறுப்பாளர் காஜா மொய்தீன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜாவித் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வெங்கட் மற்றும்
ஓய்வு பெற்ற அதிகாரிகள்துரைசாமி சி.ஈ, பாபு ராஜேந்திரன் சி.இ., அசோகன் ஏஇஇ, கதிர்வேல்ஏஇ, சின்னதுரை EE, ஜெயக்குமார்இ.இ,ராதாகிருஷ்ணன் ஈ.ஈ,பாலசுப்ரமணியம் எஸ் இ,பணியில் இருக்கும் அதிகாரிகள்
ரத்னசபாபதி AEE, கபிலன் ஜே.இ, ரவிச்சந்திரன் ஜே.இ, ஜெயந்தி ஏ.இ, ஸ்வர்ணலட்சுமிஏ.இ,
தனசேகர் ஏ.இ,கோபாலகிருஷ்ணன் ஏ.இ,ராஜாராம் ஏ.இ,குமரன் ஏ.இ,
குமார் AEE மற்றும் அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.