TN போலீஸ் வேட்டை ஆரம்பம்!…
👉மாநிலம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 8 வரை, ஒரு மாதம் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை.
👉மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் நேரடியாக கண்காணிக்க உத்தரவு. ஒவ்வொரு சனிக்கிழமையும் அறிக்கை அனுப்பவும் உத்தரவு. போதைப்பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய திட்டம்







