தாய்லாந்து: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இந்தியாவை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே தங்கப்பதக்கங்களை வென்ற நிலையில் மேலும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






