ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

சென்னை:
நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. அதன்படி ஆனந்தம் அறக்கட்டளை சார்பில் சென்னை வேளச்சேரி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் தமிழக அரசு வழக்கறிஞரும், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநில செயலாளருமான டாக்டர்.என்.ஜசக் மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் ரகு, துணைத் தலைவர்கள் மில்டன் சுந்தர்ராஜன், ராபர்ட் கென்னடி, செயலாளர் மேத்யூ, பொருளாளர் தாஸ் ஞான பிரபு, சட்ட ஆலோசகர் செல்வம், மாநில அமைப்பு செயலாளர் ஆ.இருதயராஜ், சீனு சைமன், ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் காலை இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத