சென்னை:
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் ஆர்ச் அருகே உள்ள ஹோண்டா பிக் விங் நிறுவனத்தின் பின் பகுதி உள்ள ஜனிஸ் சாலையில் ஆயில் வெளியேறி வருகிறது. இது அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும், வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் ஆபத்து உள்ளதாகவும் அப்பகுதியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தை விளைவிக்கும் இருசக்கர வாகன நிறுவனம்
சென்னை:சென்னை சைதாப்பேட்டை கலைஞர் ஆர்ச் அருகே உள்ள ஹோண்டா பிக் விங் நிறுவனத்தின்






