இங்கிலாந்து வெற்றி :: நாள் முழுவதும் ஆஸி, ஆடினால் மேட்ச் டிரா !

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்செல் மார்ஷ் 51 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 51 ரன்களும், டிராவிஸ் ஹெட் 48 ரன்களும் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போன்று விளையாடி ரன்கள் சேர்த்தார். அவர், 182 பந்துகளில் 21 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 189 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 84 ரன்களும், மொயீன் அலி 54 ரன்களும், ஹாரி ப்ரூக் 61 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 99 ரன்களும் எடுக்கவே இங்கிலாந்து 592 ரன்கள் குவித்தது. பின்னர் 275 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், தொடக்க வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த, மார்னஷ் லபுஷேன் 173 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 111 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 17, ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் 31 ரன்னுடனும், கேமரூன் க்ரீன் 3 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். நான்கு நாட்கள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்துள்ளது. 5ஆவது நாளான இன்று எஞ்சிய 61 ரன்கள் எடுத்து மீண்டும் ரன்கள் சேர்த்து நாள் முழுவதும் விளையாடினால், போட்டி டிரா ஆகும். ஆனால், இந்த 61 ரன்களை எடுப்பதற்குள்ளாக ஆஸ்திரேலியா எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.