இன்றைய பங்குசந்தை நிலவரம் !

மும்பை:
இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 796 புள்ளிகள் (1.18 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,800 ஆக இருந்து வந்த நிலையில் தேசிய பங்குச்சந்தையிலும் நிஃப்டி 231 புள்ளிகள் (1.15 சதவீதம்) வீழ்ந்து 19,101 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:16 மணி வரை, சென்செக்ஸ் 618.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,978.69 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 124.05 புள்ளிகள் சரிந்து 20,009.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு காரணமாக முதலீட்டாளர்களிடம் இருந்த எச்சரிக்கை உணர்வு, லாபம் குறித்த உந்துதல் காரணமாக பங்குச்சந்தைதள் ஏற்ற இறக்கத்துடனேயே பயணித்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவு இன்றைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 796 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,800.84 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 231.90 புள்ளிகள் வீழ்ந்து 19,901.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, டிசிஎஸ் பங்குகள் உச்சத்தில் இருந்தன.

ஹெச்டிஎஃப்சி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல்,ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, எஸ் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சியுடன் காணப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.