உடலில் இயற்கையாக இன்சுலினை தூண்டும் வெள்ளரி….

உடலில் சேரும் கெட்ட நீரை பிரித்தெடுத்து சிறுநீரகம் செய்யும் பணியை செய்கிறது வெள்ளரிக்காய். வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை தாகம் எடுக்கும்போதெல்லாம் குடித்து வந்தால் விரைவில் பலனை அடையலாம். வாய் துர்நாற்றம் பிரச்னை இருந்தால் வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி நன்றாக பற்களில் படுமாறு மென்று சாப்பிட்டால், வாயில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து பல் ஈறுகளை பலப்படுத்தும். வாய் துர்நாற்ற்தைக் கட்டுப்படுத்தும். வெள்ளரிக்காய் நீர்ச்சத்துடன் உமிழ்நீரையும் கலந்து சாப்பிட்டால் நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் இருக்காது.

வெள்ளரிக்காய் 96% நீர்ச்சத்தும், நான்கு சதவீதம் உயர்ந்த புரதத்தையும் கொண்டது. உடலில் நீர்ச்சத்துக்களைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நல்ல கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் வெள்ளரிக்காயில் நிறைந்திருக்கின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. மலச்சிக்கல், இரைப்பையில் புண், பித்தக்கோளாறுகள், ரத்த அழுத்தம் போன்றவற்றை வெள்ளரிக்காய் குறைத்துவிடும். குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காய் கல்லீரல் உஷ்ணத்தைத் தணிக்க வல்லது.

கொழுப்பு, கார்போஹைட்ரேட் சத்துக்களை விரைவில் செரிமானமாக்கி சக்தியாக மாற்றி விடுகிறது. இன்சுலின் சுரக்கச்செய்யும் ஹார்மோனைத் தூண்டும் சக்தியாக வெள்ளரிக்காய் செயல்படுகிறது.

வெள்ளரிக்காயில் நிறைந்திருக்கும் சல்பர் சத்துக்கள் கூந்தலுக்கு பளபளப்பு தருகிறது. வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி, கண்களில் வைத்தால் கருவளையங்கள் மறைகிறது. அழகு, ஆரோக்கியம் எல்லாம் நிறைந்த வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு அழகுக்கு அழகு கூட்டலாம். மிகுந்த குளிர்ந்த உடல்நிலையைக் கொண்டவர்கள் வெள்ளரிக்காயை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.