அண்டை மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு (Resto – Bar) அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டம்
டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து, மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்க திட்டம் எனத் தகவல்
தகவல் எக்ஸ்பிரஸ






