1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. செய்ந்நன்றியறிதல்.
பிறர் செய்த நன்மையை நினைத்து
நனறியுடையவராய் இருத்தல்
எந்நன்றி கொன்றார்க்கும் உண்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (குறள் : 109).
விளக்கம்:
எந்த நன்றியை மறந்தவர்க்கும் வழி உண்டு. ஆனால் ஒப்பற்ற ஒருவனாகிய கடவுள் செய்த முக்காலத்திற்கும் உரிய செய்ந்நன்றியாகிய, பாவ விடுதலையாகிய, இரட்சிப்பை மறந்தவர்க்கு தப்பிப் பிழைக்கும் வேறு வழியே இல்லை.






