ஊட்டி பத்திரிகை நிருபர் தாக்குதல்

இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம் கண்டனம்ஊட்டியில் கடந்த 18ம் தேதி YMCA அருகில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ” நமது எம்ஜிஆர் ” தினசரி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் செந்தில் அவர்கள் செய்தி வெளியிட்டதான் தொடர்ச்சியாக செய்தியாளர் செந்திலை சிலர் கடுமையாக தாக்கி உள்ளனர்.செய்தியாளர் செந்தில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியும் வீடியோவும் வெளியாகி உள்ளது.இச்சம்பவத்திற்குகாரணமாணவர்கள் மீதுதமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்தனதுகண்டனத்தை பதிவு செய்கிறதுகாவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஊட்டி பத்திரிகை நிருபர் தாக்குதல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube