அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல்

புதுடெல்லி:
நாட்டின் ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
இதுகுறித்து சரக்கு மற்றும் சேவை வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த அதிக வசூல் காரணமாக, ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு ஜூலை மாதம் 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது.
குறிப்பாக, உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 10.1 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடியாகவும், இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 29 சதவீதம் அதிகரித்து 66 ஆயிரத்து 511 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது-.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்