அண்மை செய்தி
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம் வேலைக்குச் சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வரும் வேளையில், தற்போதைய சூழலில் அரசுப் பணி வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மதுரை அமர்வு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் வழங்கும் இந்த அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்த இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🔹🔸பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த

தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றுலா சென்றிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன்