திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றுலா சென்றிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றுலா சென்றிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். அவருடன் முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்த நிலையில், திடீர் தலைவலி மற்றும் தலைச்சுற்றல் காரணமாக அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக கொடைக்கானல் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பூச்சி முருகனுக்குச் சென்னைக்குச் சென்று சிகிச்சை அளிப்பது சிறந்தது என அவரது குடும்பத்தினரும், திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகளும் முடிவெடுத்துள்ளதால், இன்று மதியம் தனி விமானம் மூலம் அவர் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை