
காயமடைந்த சிறுவனுக்கு 5 ரூபாய் பெவிக் பசையை ஒட்டிய மருத்துவ பணியாளர்கள்
- உத்திரப்பிரதேசம் – மீரட்டில் இரண்டரை வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து கண்ணுக்கு அருகில் காயம் அடைந்தான்.
- தாயார் அவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- அங்கு 5 ரூபாய் ஃபெவிக் மூலம் தோலை ஒட்டி வைத்தனர்.
- சிறுவன் இரவு முழுவதும் வலியால் அழவே மறுநாள் குடும்பத்தினர் வேறொரு மருத்துவமனைக்குச் சென்றனர்.
- ஃபெவிக்ஸை அகற்ற மூன்று மணி நேரம் ஆனது, பின்னர் நான்கு தையல்கள் போடப்பட்டன.