கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள்…

விளையாட்டுக்களில் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் சென்னையில் கடந்த 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை  நடைபெற்றன.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விளையாட்டு ஆணையம் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. சென்னையை தொடர்ந்து சேலத்தில் வரும் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. 6-ந் தேதி தடகள போட்டிகள் நடைபெறும். 7-ந் தேதி கபடி, 8-ந் தேதி கோ-கோ, 9-ந் தேதி வாலிபால், 10-ந் தேதி கால்பந்துப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.

தொடக்க நாளில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வெள்ளிப்பதக்கம் வென்ற பவித்ரா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.