தென்காசி மாவட்டத்தில் சிபிசிஐடி போலீஸில் உளவுப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறி போலி பணி நியமன ஆணையை தயாரித்து பண மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை பாஜக நகர பொதுச்செயலாளராக உள்ள பாலகிருஷ்ணனை பண மோசடி வழக்கில் போலீஸ் கைது செய்தது. கடையநல்லூரைச் சேர்ந்த பார்த்தசாரதியிடம் போலி நியமன ஆணை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக பாஜக நிர்வாகி பாலகிருஷ்ணன் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






