சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம்

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுடைய 269-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்