அண்மை செய்தி
கடந்த ஆண்டை விட 15.4% அதிகரித்த ஜிஎஸ்டி வசூல் ரேஷன் கார்டு விரல் ரேகை பதிவு செய்யவில்லையா? -இன்று! சிறப்பு முகாம் முதல்வர் அலுவலகம் இடமாற்றப் பணிக்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு கேரள மழைக்கு 8 பேர் பலி; சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார் தி.மு.க.வில் தோப்பு வெங்கடாசலம் பதவி பறிப்பு: த.வெ.க.வில் இணைகிறாரா?

செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்:
மட்டி வாழைப்பழம், செடி புட்டால சேலை, நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்
ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த உணவு, வேளாண், கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் பூட்டு, காஞ்சி பட்டு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் பகுதியில் தயாராகும் செடி புட்டா சேலைக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக கூறினார். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டிக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக கூறினார்.
இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், மேலும் 15 பொருட்களுக்கு புவிசார் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியம் என்பது மொழி, இன உரிமை என பன்மைத்துவம் கொண்டது: திருமாவளவன்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருவள்ளூர் கோர்ட் வாசலில் ரவுடியை கொல்ல முயற்சி: கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அந்த பகுதியில் ரவுடியான வலம்