சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை நிகழ்ச்சி

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த்தாய் விருது -தென்காசித் திருவள்ளுவர் கழகம், கபிலர் விருது – கவிஞர் முத்தரசன், உ.வே.சா விருது – முனைவர் ஆ. இராமநாதன், கம்பர் விருது – முனைவர் ம.பெ. சீனிவாசன், சொல்லின் செல்வர் விருது – முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா, உமறுப்புலவர் விருது – திரு. தா. சையது காதர் ஹீசைன், ஜி.யு. போப் விருது – முனைவர் வெ. வ. முருகன், இளங்கோவடிகள் விருது 1. முருகன், இள முனைவர் சிலம்பு நா. செல்வராக, அம்மா இலக்கிய விருது – முனைவர் சரளா இராசகோபாலன், சிங்காரவேலர் விருது – மு. -சுப்பிரமணி, அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் மு. சச்சிதானந்தம், மறைமலையடிகளார் விருது -புலவர் இராமலிங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் பா. அருள்செல்வி, காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் கி. மஞ்சுளா, சி. பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – சட்டக் கதிர் (ஆசிரியர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்), முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – முனைவர் இரா. அகிலன் ஆகியோருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை பிரபா ஸ்ரீ தேவன், சீனி இராச கோபாலன், இந்திரன் (எ) பி.ஜி. இராஜேந்திரன், அலமேலு கிருஷ்ணன், ருத்ர துளசி தாஸ் (எ) இளம் பாரதி, பேராசிரியர் க. முத்துச்சாமி, நடராஜன் முருகையன், நிர்மாலயா (எ) எஸ்.மணி, இ.பா. சிந்தன், கௌரி கிருபானந்தன் ஆகியோருக்கும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.