சென்னை:
சென்னை திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தாம்பரம்-கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






