அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

சென்னையில் தேசிய சணல் வாரிய கண்காட்சி

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் கண்காட்சி சென்னை மைலாப்பூரில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது, வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன் சணல் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். கண்காட்சியை கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் டி.ஐயப்பன் ஒருங்கிணைத்துள்ளார். மத்திய அரசின் ஜவுளிக் குழுவின் உதவி இயக்குநர் பூர்ணிமா, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது பேசிய தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன், தேசிய சணல் வாரியத்தின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி சணல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழில் முனைவோர் பல்வேறு சணல் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இத்தகையை தொழில் நிறுவனங்கள் பெருநிறுவனங்களை அணுகி, சணல் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சந்தைப்படுத்துதல் தலைவர் டி.ஐயப்பன் பேசுகையில், தேசிய சணல் வாரியத்தின் திட்டங்களின் கீழ், பலன்களை பெறுவதற்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த சணல் தொழிலில் ஈடுபடுவோர் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சணல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம், உற்பத்தியுடன் கூடிய சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம், சணல் சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கான திட்டம் உள்ளிட்ட தேசிய சணல் வாரியத்தின் பல்வேறு தொழில் திட்டங்களுக்கான மானிய உதவிகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.

கொல்கத்தா தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சென்னை மையிலாப்பூர் காமதேனு திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது வரும் 19ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரையும் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுகிறார்கள்.

கண்காட்சியில் சணலால் செய்யப்பட்ட பொம்மைகள், சணல் பைகள், பரிசுப் பொருட்கள், காலணிகள், தரைவிரிப்புகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்