சென்னையை மீட்க கைகோர்ப்போம்! நிவாராணப் பொருட்கள் வழங்க, பங்களிப்பு செய்ய அழைக்கிறோம்..!

மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் சென்னையின் பல்வேறு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே பதினேழு இயக்கத்திற்கு மக்கள் தொடர்ந்து உதவிகள் கேட்டு அழைப்பு விடுக்கின்றனர். தகவல் அறிந்து தோழர்கள் நேரில் சென்று பாதிப்பை பார்வையிட்டு சில இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புயலினால் மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடக்கப்பட்டிருப்பதாலும், வீடுகள், பொருட்கள் சேதமடைந்திருப்பதாலும் அன்றாடத் தேவைகளை சந்திக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றிற்கெல்லாம் முறையான இழப்பீடும், நிவாரணமும் வழங்க வேண்டும் என அரசினை வலியுறுத்தும் அதே நேரத்தில், மக்களை விரைந்து மீட்டெடுக்க பணிகளை வேகமாக முன்நகர்த்த நாம் கைக்கோர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளுக்காக மே பதினேழு இயக்கத் தோழர்கள் இறங்கியுள்ளார்கள். அரிசி, எண்ணெய், குடிநீர், அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் தார்பாய், பாய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படுகிறது. நிவாரணப் பணிகளுக்கான தங்கள் நிதிப் பங்களிப்பினை செய்ய முடிகிற தோழர்கள் கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். தமிழ்நாடு முழுவதிலுமிருந்து நிவாரணப் பொருட்கள், உடைகள் போன்றவற்றையும் அளிக்கலாம்.

A/C Number: 99980118853691
A/C Name: PUGAZHENTHI
A/C Type: Savings
Bank: Federal Bank
Branch: Panruti
IFSC: FDRL0001968
MICR: 607049202
SWIFT: FDRLINBBIBD

Google Pay (GPay): 8098111543

பொருளாதாரத் தேவைகளை சந்திக்க மே பதினேழு இயக்கத்திற்கு துணை நிற்குமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.