செம்மொழி பூங்காவில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை செம்மொழிப் பூங்காவில் கடந்த 3ம் தேதி முதல் மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மலர் கண்காட்சியை பார்வையிட விரும்புவோர் இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 5000 பானை செடிகள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள் என ஒரே இடத்தில் இவற்றை காணும் வாய்ப்பு சென்னைவாசிகளுக்கு கிடைத்துள்ளது எனலாம்.

பெரியவர்களுக்கு ரூபாய் 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 நுழைவு கட்டணமாக இந்த வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .ரூபாய் 150 மாதாந்திர பாஸ்  வைத்திருப்பவர்கள் எப்போதும் போல செல்லலாம். இந்த சூழலில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே பொதுமக்கள் இறுதி நாளான இன்று மலர் கண்காட்சியை காண உடனே செல்லுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

செம்மொழி பூங்காவில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube