சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

சென்னை சைதாப்பேட்டை அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக இருக்கிறது. ஜீனிஸ் சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், ஓட்டல்கள், மீன் மார்கெட், காய்கறி மார்கெட், துணிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் அத்தியாவிசிய தேவைக்கான நடைபாதை கடைகள் நிறைந்திருக்கிற பகுதியாக சைதாப்பேட்டை விளங்கிக்கொண்டிக்கிறது. குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பல பகுதிகளில் இருந்து வருவார்கள். தங்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த மிக்ஜாம் புயலின் காரணமாக பல நாட்களாக மக்கள் நடமாட்டமில்லாமல் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுயிருந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிக அளவில் அசைவ பிரியர்கள் கூடுவார்கள் ஆனால் வியாபாரிகளிடத்தில் மீன் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் அசைவ பிரியர்கள் மாலை 5 மணி அளவில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மூன்று நாட்களாக மழையில்லாத காரணத்தினாலும் மேகம் மூட்டதுடன் இருந்த போதிலும் மக்களின் நிலை கடைகளை நோக்கியே இருந்ததை நம்மால் காண முடிந்தது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.