சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1 லட்ச 5 ஆயிரத்து 760க்கு விற்பனையாகிறது. கிராம் ரூ.38 குறைந்து ரூ.13,270க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று விற்கப்பட்டபடி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,35,000க்கு விற்பனையாகிறது.
சைதையில் சசிபெருமாள் 11ம் ஆண்டு வீரவணக்கநாள்: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள். இவர் 30






