தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக பணிகளில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

புகாரை திரும்பபெற கோரி கட்டபஞ்சாயத்து மூலமாக மிரட்டல் விடுத்து வருகின்ற கொங்கு வியாபார சங்க காட்டன் சக்திவேல் உள்ளிட்டவர்கள் மீ்து சட்டரீதியாக வழக்கு பதிந்து நடவடிக்கை தேவை.தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக பணிகளில் ஈடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.அரசு இடத்தை மீட்டெடுக்க அளித்த புகாரை திரும்ப பெறாததால் அவதூறு பரப்புவதோடு, வன்முறையை தூண்டும் வகையில் தவறான கருத்துகளை வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவதூறு செய்திகளை பதிவிட்டு அச்சுறுத்தி மிரட்டல் விடுத்து வருகின்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் ஆணையாளரிடம் நேரிடையாக சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட