தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யின் 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான முக்கிய அரசு மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்லும் அவர், அம்மாநில முதலமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லி செல்லும் அவர், மூத்த அரசியல் தலைவர் வைகோ எழுதிய புதிய நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 5-ஆம் தேதி கூடும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் அவர், 2026-2027 நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.

இடம் மாறுகிறதா தலைமைச் செயலகம்?!…
👉வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாடு தலைமைச் செயலகம் இட நெருக்கடியால் மாற்றப்பட உள்ளதாகத்






